உணவு

வீட்டுத் தேவைகள்

மருந்து

ஃபேஷன்

வாகனங்கள்

மழலை

மின்சாரம்

பொழுதுபோக்கு

உடற்பயிற்சி

இதர சேவைகள்

சேவைகள்

பயணம்

உணவு

மருந்து

வீட்டுத் தேவைகள்

ஃபேஷன்

வாகனங்கள்

மின்சாரம்

மழலை

பொழுதுபோக்கு

உடற்பயிற்சி

சேவைகள்

இதர சேவைகள்

பயணம்

பைசாட்டோவில் பட்டியலிடப்பட்ட கடைகளில் வாங்கும் போது எளிய முறையில் கேஷ்பேக் பெறுங்கள்

பைசாட்டோவில் பட்டியலிடப்பட்ட கடைகளில் வாங்கும் போது உடனடியாக பணத்தை பெற, தனித்துவமான பைசாட்டோ குறியீடை ஸ்கேன் செய்து பணம் செலுத்துங்கள்

அளவில்லாத கேஷ் பேக்கை
பெற உங்களுக்கான
பரிந்துரை சமூகத்தை உருவாக்குங்கள்.

அளவில்லாத கேஷ் பேக்கை பெற உங்களுக்கான
பரிந்துரை சமூகத்தை உருவாக்குங்கள்.

வளர்ந்து வரும் சமூகத்தில் இணைந்திடுங்கள். உங்கள் நண்பர்களைப் பரிந்துரைக்கும்போதும், ​​அவர்கள் தங்கள் நண்பர்களைப் பரிந்துரைக்கும்போதும் கேஷ் பேக் பெறுங்கள். பரிந்துரை சமூக உறுப்பினர் வாங்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் அவர்களைப் போலவே பணத்தைப் பெறுவீர்கள்.

எப்படி செயல்படுகிறது

செயலில் உள்ள பயனராக இருப்பது எப்படி?

பைசாட்டோ பட்டியலிடப்பட்ட கடைகளில் இருந்து ஷாப்பிங் செய்து, செயலில் உள்ள பயனராக ஒவ்வொரு மாதமும் 10 பைசாட்டோ நாணயங்களைப் பெற, எங்கள் QR குறியீட்டின் மூலம் பணம் செலுத்துங்கள்.

பைசாட்டோ நாணயங்கள் என்றால் என்ன?

பயன்பாட்டில் பட்டியலிடப்பட்டுள்ள பார்ட்னர் ஸ்டோர்களில் நீங்கள் ஷாப்பிங் செய்யும் ஒவ்வொரு முறையும் பைசாடோ நாணயங்கள் வெகுமதியாக கிடக்கும். 1 பைசாட்டோ காயின் மதிப்பு ₹0.50, பைசாட்டோ நாணயங்கள் பணமாக மாற்றப்பட்டு மாதத்திற்கு ஒருமுறை உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். உங்கள் பணத்தை திரும்பப் பெற வரம்பற்ற பைசாட்டோ நாணயங்களைப் பெறலாம்.

வரம்பற்ற பைசாட்டோ நாணயங்களை எவ்வாறு சம்பாதிப்பது?

நீங்கள் உங்கள் சொந்த சமூகத்தை உருவாக்க உங்கள் நண்பர்களை பரிந்துரைக்க என்ற இணைப்பை பயன்படுத்தி பைசட்டோ பயன்பாட்டில் உங்கள் நண்பர்களை அறிமுகப்படுத்தலாம். நீங்கள் உங்கள் நண்பர்களை அறிமுகப்படுத்தும் போதும் அவர்கள் அவர்களது நண்பர்களை அறிமுகப்படுத்துவதனால் வாழ்நாள் முழுவதும் வெகுமதி உங்களுக்கு கிடைக்கும். உங்கள் சமூக உறுப்பினர்கள் பைசாட்டோ பயன்பாட்டின் மூலம் பொருட்கள் வாங்கும்போதெல்லாம், அதே அளவு பைசாட்டோ நாணயங்களை பெறுவீர்கள். உங்கள் நண்பர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் வரம்பற்ற பைசாட்டோ நாணயங்களை உங்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்க முடியும்.

உங்கள் நண்பர்களை நீங்கள் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு நீங்கள் குறைந்தபட்சம் 10 பைசட்டோ நாணயங்களை வாங்க்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்நாள் முழுவதும் அதிக பைசாட்டோ நாணயங்களைப் பெறுவதற்கான மிகச் சிறந்த வழி, உங்களால் முடிந்தவரை பல நண்பர்களை அறிமுகப்படுத்தி, பைசாட்டோ மூலம் முதல் கொள்முதல் செய்த பிறகு, குறைந்தபட்சம் 10 பைசாட்டோ நாணயங்களைப் பெறுவதற்கு அவர்கள் அதையே செய்கிறார்கள் என்பதை உறுதிசெய்வதாகும். இந்தச் சுழற்சி ஒவ்வொருவரும் அதிகமாக சம்பாதிக்கும் திறனைத் திறக்கிறது.

அதிக பரிந்துரைகள் = அதிக பணத்தை பெறுதல்

உங்கள் கேஷ் பேக் பயணத்தைத் தொடங்குங்கள்

உங்கள் இலக்கை நோக்கி ஒரு படி எடுக்க இப்போதே பதிவு செய்யுங்கள்.

₹100 (வரையறுக்கப்பட்ட காலம்) வரவேற்பு போனஸைப் பெற்று மகிழுங்கள்

கேள்வி - பதில்

உங்களுக்கு ஏதேனும் தெரிந்து கொள்ள வேண்டுமா?

faq-img

பைசாட்டோ இந்தியாவின் முதல் உண்மையான கேஷ் பேக் மொபைல் ஆப் ஆகும். ஒவ்வொரு வாங்குதலுக்கும் உண்மையான பணத்தை திரும்பப் பெற இது நுகர்வோருக்கு உதவுகிறது.

கேஷ் பேக் என்பது ஒவ்வொரு காலண்டர் மாதத்தின் 10 ஆம் தேதி அல்லது அதற்கு முன் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் உண்மையான பணமாகும்.

பைசாட்டோ க்யூஆர்(QR) குறியீட்டின் மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்துவதன் மூலம் பைசாட்டோவுடன் இணைக்கப்பட்ட ஸ்டோரில் செய்யப்படும் எந்தவொரு வாங்குதலும் கேஷ் பேக் பெறுகிறது. பின்னர் அது நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் பணமாக வரவு வைக்கப்படும்.

வரம்பு இல்லை.

ஆம்.